தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rubbing-stonen. மெருகுக் கல்.
Rubbishn. கழிவு கப்பி, சவறு, குப்பை கூளம், பயனற்ற பொருள்கள், பொருந்தாத கருத்து, அறிவு குறைந்த கருத்துரை.
Rubbishya. பயனற்ற, அற்பமான.
ADVERTISEMENTS
Rubblen. இடிமானம், இடிந்த கட்டிடக் கற்கூளம், கொத்தாத கட்டுமானக் கல், கூழாங்கல், பாறைகளை மூடியுள்ள கோண வெட்டுக்கற்களின் தொகுதி.
Rubble-workn. நயமற்ற கட்டிட வேலை.
Rubdownn. தலை முழ்ல் காலர்வரை தேய்த்தல், உடலெங்கும் தடவித் தேடுவது போன்ற உணர்ச்சி.
ADVERTISEMENTS
Ruben. நாட்டுப்புறத்தான்.
Rubefacientn. தோலைச்சிவக்க வைக்கிற மேற்பூச்சு மருந்துப் பொருள், (பெயரடை) சிவப்பாக்குகிற.
Rubefactionn. சிவத்தல், சிவப்பாக்குதல்.
ADVERTISEMENTS
Rubefy, rubifyசிவப்பாக்கு, (மரு) தோலைச் சிவக்கச் செய்.
ADVERTISEMENTS