தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rub-a-dub | n. முரசொலி, (வினை) முரசொலியெழுப்பு. | |
Rubato | n. (இசை) திரிபுக்காலச் சந்தம், உவ்ர்ச்சிக்குத் தக்கவாறு கதி திரிபுறும் தாள அமைதி, (பெயரடை) (இசை) திரிபு காலமான, உவ்ர்ச்சிக்குத் தக்க காலகதியுடைய. | |
Rubber | தொய்வை | |
ADVERTISEMENTS
| ||
Rubber | n. துடைப்பான், எழுதுகோல் வரையினை அழிக்கும் மென் தொய்வகத்துண்டு, மைவரை அழிப்பான், இயங்கு பொறித் தடுப்புக்கருவி, துடைப்பவர், மெய்பிடிப்பாளர், குளிப்பறைப் பணியாளர், துடைப்புக்டகருவி, தேய்ப்புக் கற்றை, தேய்ப்புக்கருவி, முரட்டுத் துவட்டுத்துண்டு, மெருகுப்பட | |
Rubber | n. சீட்டாட்ட வகைகளில் தொடர்ந்த மும்முறை ஆட்டம், மூன்றாட்டத்தில் இரண்டாட்டக் கெலிப்பு, இரு திசைச் சன்லையாளரின் மூன்றாம் ஆட்டம். | |
Rubber stamp works | தொய்வை முத்திரைப் பணிகள் | |
ADVERTISEMENTS
| ||
Rubber-neck | n. பிறர் செய்தி அறியும் ஆவலர். | |
Rubbers | n. pl. புதைமிதி மேலோடு, ஆட்டுச் சிரங்கு. | |
Rubber-stamp | n. தொய்வகை முத்திரை, கைப்பொறிப்பு முத்திரை, பணிமுறைப் பூசகர், (வினை) கைப்பொறிப்பு முத்திரையடி, ஆராயாது ஏற்றுக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Rubbery | a. தொய்வகம் போன்ற, தொய்வுடைய, நெகிழ்வுடைய, நீட்சி மீட்சி வோய்ந்த. |