தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tabletsn. pl. வரைப்பட்டித் தொகுதி.
Table-waren. மேசைத் தட்டுமுட்டுக் கலம்.
Table-watern. குடிக்க நீர்.
ADVERTISEMENTS
Tabliern. மகளிர் சிறு தூசாடை, மகளிர் முன்றானை.
Tabloidn. மாத்திரை, செய்திச் சுருக்கம், சுருக்கச் செய்தித்திரட்டு, (பெயரடை) செய்தித் திரட்டான, சுருக்க முறையான.
Taboon. தடைக்கட்டு, சமூகக்கட்டு, தடைவிலக்கு, தள்ளிவைப்பு, தொடக்கூடாக் புனிதப்பொருள், தொடாப்புனிதர், (பெயரடை) தடைக்கட்டான, ஒதுக்கிவைக்கப்பட்ட, தொடாப் புனிதமான, (வினை) விலக்கி வை. சமூகக் கட்டுச் செய், தடைக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
Tabooeda. விலக்கப்பட்ட, தடைக்கட்டுச் செய்யப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட.
Taborn. பணவை, சிறு முரசு.
Tabouretn. குறுமணை, துன்னல்வேலைச் சட்டம்.
ADVERTISEMENTS
Tabulan. தட்டைத் திண்ணெலும்புப் பகுதி.
ADVERTISEMENTS