தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tabescenta. வற்றியுலர்ந்த, உல்ல் மெலிந்துணங்கிய.
Tabeticn. முள்ளந்தண்டு மெலிவுநோய், கைகால் விளங்காமை, (பெயரடை) முள்ளந்தண்டு மெலிவு நோயுற்ற, கைகால் விளங்காக் கோளாறுற்ற.
Tabic, tabidஉடல் மெலிந்துணங்கிய, உடல்மெலிவுக் கோளாறுடைய.
ADVERTISEMENTS
Tabinetn. பட்டு-கம்பளித் துகில்.
Tablaturen. மேசைச்சித்திரம், சுவரோவியம், இசைக்குறிமானம்.
Tablen. மேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.
ADVERTISEMENTS
Table dhoten. உணவகத்தில் வண்டிப் பொதுமேசை.
Tableaun. காட்சி வண்ணப்படம், கண்காட்சி ஓவியப் படடி, வாய்பேசா ஆட்கூட்டரங்கு, செயலற்ற திடுநிலை, இக்கட்டுநிலை, பொருமுக எழினி, நாடகமேடையில் இரு திசைச் சந்திப்பு மூடுதிரை.
Table-beern. பொது உணவுத்தேறல் வகை.
ADVERTISEMENTS
Table-bookn. நினைவுக்குறிப்பேடு, அழகுக்கு மேசைமேற்புத்தகம்.
ADVERTISEMENTS