தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Symbiotica. இணைதிற வாழ்வுத் திறமுடைய.
Symbioticallyadv. இணைவாழ்வுத் திறம்பட, இணைவாழ்வுத் திறச் சார்பாக.
Symboln. சின்னம், அடையாளம், இடுகுறி, பொதுக்குறியீடு, நினைவுக்குறிப்புச் சின்னம், பொதுநிலைக்குழுஉக்குறி, தனித்துறைக் குழுஉக் குறி, (வினை.) (அரு.) அடையாளமாயிரு, குறித்துக்காட்டு.
ADVERTISEMENTS
Symbolic, symbolicala. குறியீடாயமைந்த, அடையாளமான, உருவக வடிவான, குறியீட்டுருவான.
Symbolismn. குறியீட்டமர்வு.
Symbolizev. சின்னமாயமை, அடையாளமாயிரு, சங்கேதமாகத் தெரிவி, குறித்துக்காட்டு, குறியீட்டாற் குறிப்பிடு, குறியீடுகளால் தெரிவி, உருவகமாகக் குறிப்பிடு, உருவகச் சார்பு புகுத்து.
ADVERTISEMENTS
Tabn. கீற்று, கீற்றுத் தொங்கல், கந்தல் இழை, வார், புதைமிதி வாரின் பூண், தொங்க விடுவதற்கான முனை, தொப்பியின் காதருகான தொங்கல், (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம், கணிப்புக் குறிப்பு, (வினை) (பே.வ) வரிசைப்படுத்து, அட்டவணையில் அமை, பதிவு செய்.
Tab settingதத்தல் அமைப்பு
Tabardn. முரட்டாடை, ஏழையர் அணியும்புற ஆடை, படைவீரர் கவசப் புற ஆடை, மன்னிலச்சினை பொறித்த கட்டியர் மேலங்கி.
ADVERTISEMENTS
Tabaretn. நீர்வரைப் பட்டுக்கோடுகளிட்ட கருவிகல மூடு துணி வகை.
ADVERTISEMENTS