தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Switchbackn. மலையூர்தி, செங்குத்துச் சரிவுகளில் ஏறவோ இறங்கவோ ஆன வளைவு நௌதவு இருப்புப்பாதை, இறக்கவிசை ஏற்ற ஊர்தி, விழாக் காட்சிகளிலும் மற்றும் அமைக்கப்பட்டு ஏற்ற இறக்கங்களில் இறங்கு விசையிலேயே இயங்கும் தொடர் ஊர்தி.
Switch-barn. இருப்புப்பாதை விசைக்குமிழ்ப் பகுதி, மின்னோட்ட விசைக்குமிழ்ப் பகுதி.
Switchboardn. மின் தொடர்பிணைப்புப் பலகை.
ADVERTISEMENTS
Sword-beltn. உடைவாள் தொங்கல் வார்.
Sword-billn. நீள் அலகு இசைப்பறவை வகை.
Swrod-bearern. வாள்மங்கலர், வாளேந்தி முன்செல்வோர்.
ADVERTISEMENTS
Sybariten. சிபாரிஸ் என்ற இத்தாலி நாட்டுப்பண்டைக் கிரேக்க குடியேற்ற நகரத்தார், ஊதாரிச் செலவினர், சொகுசு வாழ்வினர்.
Sybaritica. சொகுசு வாழ்வுடைய.
Sybaritismn. ஊதாரி வாழ்வுக் கொள்கை.
ADVERTISEMENTS
Sybdeaconn. துணைநிலைக் கோயிற்குரு.
ADVERTISEMENTS