தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Surfboatn. அலைத்தோணி, அலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகு.
Surmountablea. ஏறிக் கடக்கத் தக்க, கடத்தற்குரிய, எதிர்த்துச் சமாளிக்கத் தக்க, வெல்லற்குரிய, அடக்கி ஆள்வதற்குரிய.
Surrebutv. வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு எதிருரை கூறு.
ADVERTISEMENTS
Surrebuttern. எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் எதிருரை.
Susceptibilities,n. pl.மென்னய உணர்ச்சிகள்.
Susceptibilityn. மசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு.
ADVERTISEMENTS
Susceptiblea. மசிவியல்புடைய, தொய்வுடை, எளிதிற் பாதிக்கப்படக்கூடிய, எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய, எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற, எளிதில் உள்ளாக்கத்தக்க, எளிதில் ஆளாகக் கூடிய, எளிதாக உட்படுகிற, கொள்ளத் தக்க, ஏற்குந்தன்மை வாய்ந்த, மேற்கொள்ளத் தக்க, உண்டுபண்ணத் தக்க, ஏற்படத் தக்க, இயற் சாய்வுடைய, இயலாற்றற் பாங்குடைய, இயற்சார்புப் போக்குடைய, கூர்ந்துணருந் தன்மையுடைய, கூருணர்வு கொள்ளத் தக்க, எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய, தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த, கூரிய உணர்ச்சியுடைய.
Swabn. துடைப்புத்துண்டு, கப்பல் துணித்துடைப்பம், ஒத்துபட்டை, அறுவை மருத்துவத்தில் பயன்படும் உறிஞ்சு பஞ்சுறை, நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசவு நீர்மம், (இழி.) கப்பல் அலுவலாளரின் தோளணிக்கச்சை, அருவருக்கத்தக்க ஆள், (வினை.) துடைப்புத் துண்டால் துடை, ஒத்து பட்டையால் ஒத்தியெடு.
Swabbern. துடைப்புத்துண்டு பயன்படுத்துபவர், துடைக்கும் பஞ்சுறை, சீட்டாட்ட வயல் பந்தய உரிமைப் பங்குச்சீட்டு.
ADVERTISEMENTS
Swabbersn. pl. பந்தய உரிமைப் பங்குச் சீட்டுடைய சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS