தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sun-bath | n. வெயில் காய்வு, வெயில் முழுக்காட்டு, ஞாயிற்றுக் கதிர்கள் உடலிற்படும்படி இருத்தல். | |
Sunbeam | n. ஞாயிற்றுக்கதிர், பகலொளிக் கதிர். | |
Sun-bird | n. பருதிப்புள், பகட்டுவண்ண இறகுத்தொகுதியுடைய பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sun-bow | n. ஔதவில், நுண்திவலை முதலியவற்றின் மீது வெயில்படும்போது தோன்றும் பன்னிற வில்வளைவு. | |
Sunburn | n. வெங்குரு, வெயிலினால் முகங்கன்றிச் சிவந்திருத்தல். | |
Sun-burner | n. பகன்மை விளக்கு, நடுமோட்டுப் பல்தொகைஔதக் குமிழ்விளக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Sunburnt | a. வெயில் வாட்டான, வெயிலினாற் கன்றிச் சிவந்த, வெயிலில் அடிபட்டுக் கறுத்த. | |
Sunburst | n. கதிர்வட்டவாணம், கதிரவனையும் கதிர்களையும் ஒத்து ஔதவிடும் வாணவேடிக்கை, கதிர்வட்ட அணி, ஞாயிற்றுவட்டக்கதிர் போன்ற அணிவகை. | |
Superable | a. கடக்கக்கூடிய, வென்று சமாளிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Superabound | v. பெரிதும் மலிந்திரு, மிக நிரம்பியிரு, மட்டுமீறி ஏராளமாயிரு. |