தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subungulate | a. (வில.) குளம்புகளும் பல கால்விரற் கூறுகளும் ஒருங்கேயுடைய. | |
Suburb | n. புறநகர், புறஞ்சேரி. | |
Suburban | n. புறநகர்வாணர், நகர்ப்புறவாசி, (பெ.) புறநகர் சார்ந்த, புறநகரிலுள்ள, புறநகரில் வாழ்கிற, புறநகர் இயல்பு வாய்ந்த, புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த, நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத, கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய, குறுகிய மனப்பான்மையுடைய, அரைகுறைப் பண்பாடுகொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Suburbia | n. லண்டன் சுற்றுவாரம், லண்டன் நகரச் சுற்றுப்புற வட்டகைகளும் அவற்றில் வாழ்பவர்களும் அடங்கியதொகுதி. | |
Subursine | a. சற்றே கரடிபோன்ற, ஏறத்தாழக் கரடியின் பண்புடைய. | |
Subvariety | n. வகையுள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Subvassal | n. குடியாளின் குடியாள், உட்பண்ணையாள். | |
Subvention | n. உதவித்தொகை. | |
Subversion | n. தோல்வி, வீழ்வு, அழிவு. | |
ADVERTISEMENTS
| ||
Subversive | a. கவிழ்க்கிற, நிலைகுலைவிகும பாங்குள்ள. |