தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subtendv. (வடி.) நாண்வரை-முக்காணப் பக்கம் ஆகியவற்றின் வகையில் கோணத்திற்கு எதிர்வீழ்வாயிரு.
Subtensen. (வடி.) எதிர்வீழ்வரை, கோண வகையில் எதிர்வீழ்வாகும் நாண்வரை அல்லது முக்கோணப்பக்கம்.
Subterfugen. நழுவமைப்பு, தப்புச்சாக்கு, சூழ்ச்சித்தலைக்கீட்டு வாதமுறை, திருக்கு மறுக்கு வாதம்.
ADVERTISEMENTS
Subterhumana. மனித இயல்பிற் குறைந்த, மனிதனுக்குக் கீழ்பட்ட.
Subternaturala. இயல்நிலைக்குக் கீழான, இயற்கை நிலையிற் குறைந்த.
Subterpositionn. கீழ்வைப்பு, கீழ் உள்ள நிலை.
ADVERTISEMENTS
Subterraneann. பொதியறை வாழ்வோர், பொதியறை, (பெ.) நிலத்திற்குக் கீழான, அடிநிலத்தினுடான, சுருங்கை வழியாயமைந்த, மறைவழிவான.
Subterraneouslyadv. அடிநில வழியாக, மறைமுகமாக, மறைவழியூடாக.
Subthoracica. மார்புக் கூட்டிற்குக் கீழேயுள்ள.
ADVERTISEMENTS
Subtilizev. நொய்தாக்கு, நுண்மையதாக்கு, தூய்மைப்படுத்து, நயமுடையதாகு.
ADVERTISEMENTS