தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subtrahend | n. (கண.) குறைக்கப்படவேண்டிய எண். | |
Subtreasurer | n. துணைக் கருவூலத் தலைவர். | |
Subtreasury | n. துணைக்கருவூலம், துணைப்பண்டாரம், துணைக்கஜானா. | |
ADVERTISEMENTS
| ||
Subtribe | n. (வில., தாவ.) துணைக்குழுமம். | |
Subtriple | a. (கண.) 1:3 என்னும் தகவுப்படியுள்ள. | |
Subtropic, subtropical | a. வெப்பமண்டலம் அணவிய, ஏறத்தாழ வெப்பமண்டல நிலை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Subtropics | n. pl. வெப்ப மண்டல அணிமையிடம். | |
Subulate, subuliform | a. (தாவ.,வில.) தமரூமசி வடிவுடைய. | |
Subumbrella | n. இழுதுமீன் குடையுறுப்பின் அடிப்புறம். | |
ADVERTISEMENTS
| ||
Subungual | a. குளம்படிக்குரிய, நக அடிக்குரிய. |