தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subtitle | n. ஏட்டுத் துணைத்தலைப்பு, சுருக்கத்தலைப்பு, பக்கமோடும் தலைப்புத்துணுக்கு, இரண்டாம் பெயர், திரைப் படச் சுருளின் முனைப்பான முகப்புரை. | |
Subtle | a. நுட்பமான, நுட்பநுணுக்கமான, நொய்தினம் நொய்தான, சூட்சுமமான, நுண்ணயம் வாய்ந்த, மென்னயமிக்க, உள்ளார்ந்த நுணுக்கமுடைய, நுழைபுலம் வாய்ந்த, கூர்த்த மதியுடைய, கூருணர்வுடைய, நுட்பவேறுபாடுடைய, நுட்பவேறுபாடுகள் காண்கிற, நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள, மென்படர்வான, மறைநுட்பம் வாய்ந்த, புலம்படா நுணுக்க இரகிசயமான, பிடிகொடாதிருக்கிற, நழுவிச் செல்லுந்திறமுடைய, பின்தொடரமுடியாத, நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க, இரண்டகமான. | |
Subtlety | n. நுட்பநுணுக்கம், நுண்ணயம், நயநுணுக்கம், நுழைநுட்பம், மயிரிழை நுணுக்கம், நுண்ணய வேறுபாடு, மயிரிழை வேறுபாட்டு நுட்பம், நுழைபுலம், மதிநுட்பம், கூருணர்வு, மறைநுட்பம், மர்மத்திறம், பிடிகொடாத்திறம், புரியாத் திறநுட்பம், நழுவுதிறம், தட்டிக்கழிப்புத்திறம், நுண்ணயச் சூழ்ச்சித்திறம், ஈரடி, இரண்டகத்தன்மை, நுட்ப நேர்த்தி நயம். | |
ADVERTISEMENTS
| ||
Subtly | adv. நுண்ணயத்துடன், மென்னயமாக, மெல்லிழைவு நயத்துடன், கூருணர்வுடன், நுண்ணயச் சூழ்ச்சித்திறம்பட. | |
Subtonic | n. (இசை.) சுதிக்கு அடுத்த கீழ்ச்சுரம். | |
Subtopic | n. உருக்கெடுக்கும் நகரக் கட்டுமானப்பகுதி, அருவருப்பான ஊர்க் கட்டுமானப்பகுதமி. | |
ADVERTISEMENTS
| ||
Subtract | v. கழி, நீக்கு, அகற்ற, பிரித்தெடு, பின்வாங்கிக்கொள், தொகையிலிருந்து பகுதியை எடுத்துவிடு. | |
Subtraction | n. கழித்தல், நீக்கல், பின்வாங்கிக்கொள்ளுதல், எடுத்துவிடல், கொடாமல் வைத்துக்கொள்ளுதல், (கண்.) கழிப்புமுறை, வேற்றுமை கண்டுபிடிப்புமுறை. | |
Subtractive | a. கழித்தலைக் குறிக்கிற, நீக்கிவிடும் பாங்குள்ள, குறைத்துவிடும் இயல்புடைய, எதிர்மறையான. | |
ADVERTISEMENTS
| ||
Subtractor | n. நிறமகற்றி, குறிப்பிட்ட நிறமகற்றத்தக்க, ஔதக்கதிர் அரிப்பு. |