தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subvertv. கவிழ்த்து, தலைமறிவாக்கு, தலைகீழாய்புரட்டு, நிலைகுலைவி, சீர்கெடச்செய், அழி, பாழாக்கு, வீழ்ச்சியுறச் செய்.
Subvertebrala. தண்டெலும்பின் அடியிலுள்ள, தண்டெலும்புக் கண்டங்களின் கீழுள்ள.
Subverticala. பெரும்பாலும் செங்குத்தான.
ADVERTISEMENTS
Subvitreousa. சற்றே பளிங்குபோன்ற, அரைகுறைப் பளிங்கியல்புடைய.
Subwardenn. துணைப்பாதுகாவலர்.
Subwayn. சுரங்கப்பாதை, சுரங்க இருப்புப்பாதை.
ADVERTISEMENTS
Succuba, succubusதுயின் மோகினி, துயிலும் ஆடவருடன் வன்புணர்ச்சி புரிவதாகக் கருதப்படும் பெண்பேய்.
Sucumbv. அடியிற் கிட, நெடுஞ்சாண் கிடையாகக் கிட, ஆற்றலிழந்து பணி, எதிர்ப்பாற்றலிழந்து சரணடை, விட்டுக்கொடுத்துவிடு, பணிந்து விடு, முழுதும்தோல்வியணை, வலியிழந்துவிடு, கவர்ச்சி வகையில் தன்னடக்க ஆற்றலழிவுற்றுக் கெடு, நோய் முதலியவற்றிற்கு ஆளாகி மாள்வுறு.
Sugar-basinn. சர்க்கரைத் திட்டம்.
ADVERTISEMENTS
Sugar-beann. அவரை வகை.
ADVERTISEMENTS