தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Superabundancen. மிகு நிறைவளம், பொங்குமாவளம், மிகுமலிவு.
Superabundanta. மிக ஏராளமான, மட்டுமீறிய வளமார்ந்த.
Superba. உயர்மதிப்பு வாய்ந்த, கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளுகிற, சிறந்ததான, தனிவீறார்ந்த, முதல்தரமான, மிக மேம்பட்ட.
ADVERTISEMENTS
Superbipartienta. மூன்றில் இரண்டு கூறு கூடுதலான.
Superbiquintala. ஏழுக்கு ஐந்து என்ற தகவுப்படியான.
Superbitertiala. ஐந்துக்கு மூன்று என்ற தகவுப்படியான.
ADVERTISEMENTS
Superblyadv. தனி நேர்த்தியுடன், மிகச் சிறப்பாக, முதல் தரமாக.
Superincumbenta. மேற்கிடக்கின்ற.
Superscribev. முகட்டில் வரை, மேல் எழுது.
ADVERTISEMENTS
Supersensiblea. புலனுணர்வுக்கு எட்டாத, புலனுணர்வெல்லை கடந்த.
ADVERTISEMENTS