தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sun-bathn. வெயில் காய்வு, வெயில் முழுக்காட்டு, ஞாயிற்றுக் கதிர்கள் உடலிற்படும்படி இருத்தல்.
Sunbeamn. ஞாயிற்றுக்கதிர், பகலொளிக் கதிர்.
Sun-birdn. பருதிப்புள், பகட்டுவண்ண இறகுத்தொகுதியுடைய பறவை வகை.
ADVERTISEMENTS
Sun-bown. ஔதவில், நுண்திவலை முதலியவற்றின் மீது வெயில்படும்போது தோன்றும் பன்னிற வில்வளைவு.
Sunburnn. வெங்குரு, வெயிலினால் முகங்கன்றிச் சிவந்திருத்தல்.
Sun-burnern. பகன்மை விளக்கு, நடுமோட்டுப் பல்தொகைஔதக் குமிழ்விளக்கம்.
ADVERTISEMENTS
Sunburnta. வெயில் வாட்டான, வெயிலினாற் கன்றிச் சிவந்த, வெயிலில் அடிபட்டுக் கறுத்த.
Sunburstn. கதிர்வட்டவாணம், கதிரவனையும் கதிர்களையும் ஒத்து ஔதவிடும் வாணவேடிக்கை, கதிர்வட்ட அணி, ஞாயிற்றுவட்டக்கதிர் போன்ற அணிவகை.
Superablea. கடக்கக்கூடிய, வென்று சமாளிக்கத்தக்க.
ADVERTISEMENTS
Superaboundv. பெரிதும் மலிந்திரு, மிக நிரம்பியிரு, மட்டுமீறி ஏராளமாயிரு.
ADVERTISEMENTS