தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subungulatea. (வில.) குளம்புகளும் பல கால்விரற் கூறுகளும் ஒருங்கேயுடைய.
Suburbn. புறநகர், புறஞ்சேரி.
Suburbann. புறநகர்வாணர், நகர்ப்புறவாசி, (பெ.) புறநகர் சார்ந்த, புறநகரிலுள்ள, புறநகரில் வாழ்கிற, புறநகர் இயல்பு வாய்ந்த, புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த, நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத, கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய, குறுகிய மனப்பான்மையுடைய, அரைகுறைப் பண்பாடுகொண்ட.
ADVERTISEMENTS
Suburbian. லண்டன் சுற்றுவாரம், லண்டன் நகரச் சுற்றுப்புற வட்டகைகளும் அவற்றில் வாழ்பவர்களும் அடங்கியதொகுதி.
Subursinea. சற்றே கரடிபோன்ற, ஏறத்தாழக் கரடியின் பண்புடைய.
Subvarietyn. வகையுள் வகை.
ADVERTISEMENTS
Subvassaln. குடியாளின் குடியாள், உட்பண்ணையாள்.
Subventionn. உதவித்தொகை.
Subversionn. தோல்வி, வீழ்வு, அழிவு.
ADVERTISEMENTS
Subversivea. கவிழ்க்கிற, நிலைகுலைவிகும பாங்குள்ள.
ADVERTISEMENTS