தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Substation | n. துணை நிலையம். | |
Substellar | a. விண்மீனுக்கு நேர்கீழான, நிலவுலகப்பரப்பு வல் விண்மீன் உச்சமாகத் தெரிவதற்கிடமான. | |
Substemperate | a. மட்டணவிய, மித மண்டலத்தைவிடச் சற்றே குளிர்மிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Substernal | a. மார்பெலும்பிற்குக் கீழான. | |
Substitute | n. பதிலாள், மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, (வினை.) பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், பரிமாற்றமாகக் கொடு. | |
Substitution | n. பதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல். | |
ADVERTISEMENTS
| ||
Substratum | n. கீழடுக்கு, அடித்தள அடுக்கு, கீழாக இருப்பது, அடிநிலைப்பளாம், அடிநிலத் தளம், அடிநிலைக் கூறு, அடிமூலக் கூறு, பண்புகள் செறிந்த மூலுக்கூறு, அடி உயிர்த்தளம், செடியின வளர்ச்சித்தளம், அடிவாழ்வுத்தளம், உயிரின வாழ்விற்குரிய தளம். | |
Substruct | v. கீழே கட்டு, அடிப்படையிடு, கடைகாலிடு. | |
Substruction | n. கீழ்க் கட்டுமானம். | |
ADVERTISEMENTS
| ||
Substructural | a. கீழ்க் கட்டுமானஞ் சார்ந்த. |