தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subsoiln. கீழ்மண், அடிமண், (வினை.) அடிமண்ணைக் கிளறி இறுக்கந் தளர்த்து.
Subsoilern. அடிமண் கிளறுபவர்.
Subsoilingn. ஆழ் அடிமண் உழவு, கண்காணாச் செயல்முறைகள்.
ADVERTISEMENTS
Subsolara. கதிரவனுக்கு நேர்கீழான, நிலவுலகப் பரப்பிடத்தின் வல் கதிரவன் நேர் உச்சிக்கு வருகிற.
Subspeciesn. துணைவகை, வகையின் பெரிய உட்கிளை.
Subspecifica. துணைவகை சார்ந்த, துணைவகையின் இயல்புடைய, ஏறத்தாழத் தனிவகை ஒட்டிய.
ADVERTISEMENTS
Subsphericala. ஏறத்தாழ உருண்டைவடிவான.
Subspinousa. ஓரளவு முள்ளுடைய.
Subsscapulara. விலங்கின் தோள்பட்டை எலும்பிற்குக் கீழுள்ள, மனிதர் வகையில் தோள்பட்டை எலும்பிற்கு முன்னுள்ள.
ADVERTISEMENTS
Substagen. அடித்தட்டு, நுண்ணோக்காடியில் காட்சிச் சில்லுக்குக் கீழுள்ள கருவிகலப்பகுதி.
ADVERTISEMENTS