தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subrogationn. (சட்.) கடன் பற்றுரிமை மாற்றீடு.
Subsacrala. விலங்கின் முக்கோணக் குத எலும்பிற்குக் கீழுள்ள, மனிதனின் முக்கோணக் குத எலும்பின் முன்னுள்ள.
Subsaturationn. ஏறத்தாழ முழுநிறை செறிமான முடைமை.
ADVERTISEMENTS
Subscribev. அடியில் எழுது, ஆவணத்தின் அடியில் பெயரெழுது, கீழ்க்குறிப்பிடு, அடியொப்பமிடு, அடிக்கையெழுத்திடு, கொள்கை அல்லது தீர்மான வகையில் பற்றார்வந்ததெரிவி, நன்கொடைப் பங்காளர் பட்டியில் பெயரெழுது, நன்கொடை கொடு, நன்கொடை கொடுப்பதாகக் கூறு, பொதுநிதிக்குத் தொகை வழங்கு, பொதுநோக்கத்திற்குத் தொகை அளி, பொதுநிதிக்கு நிதி திரட்டு, பொது நோக்கத்துக்கு நிதி திரட்டு.
Subscribern. நிலைவரியாளர், ஒப்பந் தெரிவிப்பவர், ஆதரவாளர், கையொப்பக்காரர்.
Subscripta. (இலக்.) கிரேக்க எழுத்துக்களுடனே எழுத்தாக அடியில் எழுதப்பட்ட.
ADVERTISEMENTS
Subscriptகீழ் எழுத்து
Subscriptionn. அடியில் எழுதுதல், அடியெழுத்து, கீழே எழுதப்பட்டது, கடையெழுத்து, கையொப்பம், இசை விணக்கம், ஒப்புதல் தெரிவிப்பு, நிலைவரி, சந்தா, உறுப்பினர் கட்டணம், தவணை வரி விற்பனை முறை, நிதி-கழகம் முதலியவற்றிற்குத் தொகை வழங்கீடு, கையொப்பம் பணம்.
Subsecivea. பின்னும் மீந்திருக்கிற, தேவைக்கு மேற்பட்ட.
ADVERTISEMENTS
Subsectionn. உட்பிரிவு.
ADVERTISEMENTS