தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subphrenica. வயிற்றுவிதானத்திற்குக் கீழான.
Subpilosea. சிறிதே மயிர்மூடிய.
Subpleurala. (உள். மரு.) நுரையீரலுறைக்கு அடியிலுள்ள.
ADVERTISEMENTS
Subplotn. துணைக்கதைக்கூறு, துணைநிகழ்ச்சிக் கூறு.
Subpoena n. முறைமன்ற அழைப்பு ஆணை, (வினை.) முறைமனற அழைப்பு ஆணைப்பத்திரஞ் சேர்ப்பி.
Subpolara. ஏறத்தாழத் துருவ மண்டல இயல்புள்ள, கிட்டத்தட்ட துருவ மண்டலத்திலிருக்கிற, (வாள்.) துருவவிண்முனைக்கு நேர் கீழேயுள்ள.
ADVERTISEMENTS
Subprefectn. துணைப்படையாட்சியாளர், பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைவர், துணைச்சட்டாம் பிள்ளை.
Subprefecturen. துணைப்படையாட்சியாளர், பதிவ, பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைமைப் பதவி, துணைச்சட்டாம்பிள்ளை நிலை.
Subpriorn. மடத்துத் தலைவருக்கு அடுத்துக் கீழுள்ள துறவி.
ADVERTISEMENTS
Subpyramidala. ஏறத்தாழக் கூம்புகோபுரவடிவான.
ADVERTISEMENTS