தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subquadrangulara. ஏறத்தாழ நாற்கட்ட வடிவமான.
Subquintuplea. 1:5 என்னும் தகவுப்படியுள்ள.
Subrectangulara. ஏறத்தாழ நாற்கோணமான, ஏறத்தாழ நாற்கட்டமான.
ADVERTISEMENTS
Subrectorn. ஊர் மதகுருவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதி, கல்விநிலைய முகவர் உரிமை பெற்ற ஆட்பெயர்.
Subreferencen. அரைகுறைக் குறிப்பீடு, மறைமுகக் குறிப்பீடு.
Subregionala. விலங்கியல் நிலவியலின் மாவடைப் பரப்பின் துணைப்பிரிவு சார்ந்த.
ADVERTISEMENTS
Subrentv. கீழ்வாடகைக்கு விடு.
Subreptionn. புரட்டீட்டு, புரட்டுரையினால் ஒன்றைப்பெறுதல், அதிரடிப்பேறு, அதிரடியால் ஒன்றைக் கைப்பற்றுதல்.
Subretinala. கண்விழித்திரைக் கீழான.
ADVERTISEMENTS
Subrhomboidala. ஏறத்தாழச் சாய்சதுரவடிவான.
ADVERTISEMENTS