தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subnormal | n. (வடி.)ஊடச்சுவரை மீது செங்கோட்டின் படிவு, (பெ.) இயல் நிலைக்குக் குறைவான. | |
Subnormality | n. இயல்நிலைக்குக் குறைந்த தன்மை. | |
Subnsal | a. மூக்கின் கீழ் அமைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Suboccipital | a. (உள்.) பிடரியெலும்பின் கீழான. | |
Suboceanic | a. (மண்.) மாகடல் அடிக்குக் கீழே இருக்கிற, மாகடலுக்குக் கீழே நிகழ்கிற. | |
Suboctupie | a. எட்டின் ஒரு கூறுகொண்ட, 1:க்ஷ் என்னும் தகவுப்படியுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Subocular | a. கண்ணின் கீழுள்ள. | |
Suboesophageal | a. உணவுக்குழாய்க்கு அடியிலுள்ள. | |
Subopercular | a. மீன் செதிளுறை எலும்புக்குக் கீழான. | |
ADVERTISEMENTS
| ||
Suboperculum | n. மீன் செதிளுறை எலும்பு. |