தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subquadrangular | a. ஏறத்தாழ நாற்கட்ட வடிவமான. | |
Subquintuple | a. 1:5 என்னும் தகவுப்படியுள்ள. | |
Subrectangular | a. ஏறத்தாழ நாற்கோணமான, ஏறத்தாழ நாற்கட்டமான. | |
ADVERTISEMENTS
| ||
Subrector | n. ஊர் மதகுருவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதி, கல்விநிலைய முகவர் உரிமை பெற்ற ஆட்பெயர். | |
Subreference | n. அரைகுறைக் குறிப்பீடு, மறைமுகக் குறிப்பீடு. | |
Subregional | a. விலங்கியல் நிலவியலின் மாவடைப் பரப்பின் துணைப்பிரிவு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Subrent | v. கீழ்வாடகைக்கு விடு. | |
Subreption | n. புரட்டீட்டு, புரட்டுரையினால் ஒன்றைப்பெறுதல், அதிரடிப்பேறு, அதிரடியால் ஒன்றைக் கைப்பற்றுதல். | |
Subretinal | a. கண்விழித்திரைக் கீழான. | |
ADVERTISEMENTS
| ||
Subrhomboidal | a. ஏறத்தாழச் சாய்சதுரவடிவான. |