தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Submissive | a. பணிவமைதி வாய்ந்த, வளைந்து கொடுக்கும் பாங்குள்ள, இணங்கிப்போகிற. | |
Submit | v. சரணடை, கீழ்ப்படி, ஆய்வுக்காக எடுத்துரை, தெரிவி, பணிவிணக்கத்தோடு வற்புறுத்து, விட்டுக்கொடு, எதிர்க்காமலிரு, விலகிக்கொள், இடங்கொடு. | |
Submontane | a. மலை அடிவாரத்திலுள்ள, மலையடியிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Submucous | a. (உள்.) சளிச்சவ்வின் கீழிருக்கிற. | |
Submultiple | n. சரி ஆக்கக்கூற்றென், ஓர் எண்ணை மீத மில்லாமல் வகுக்கிற மற்றோர் எண், (பெ.) சரி ஈவான், சரிநேர் கூறான. | |
Subnarcotic | a. ஏறத்தாழத் தூக்கமயக்கம் ஊட்டுகிற, இள மறமறப்பூட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Subnascent | a. அடியில் வளர்கிற. | |
Subnatural | a. இயல்நிலைக்குக் குறைவான. | |
Subneural | a. நரப்புக்கணுவுக்கு அடுத்துக்கீழான, நரப்பு நாணுக்குக் கீழான. | |
ADVERTISEMENTS
| ||
Subniveal, subnivean | பனியடியிலுள்ள, பனிக்குக்கீழுள்ள. |