தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sublunationn. அரைகுறை இடப்பிறழ்ச்சி.
Submachine-gunn. இயந்திரக் கைத்துப்பாக்கி.
Submammarya. மார்படுத்த.
ADVERTISEMENTS
Submann. விலங்குநிலை மனிதர், மனிதப்பண்பு குன்றியவர்.
Submarginala. விளிம்பருகான, புறவெல்லைக்கோடிக்கு மிக அணித்தான, எல்லைக்குச் சிறிது உட்பட்ட.
Submarinen. நீர்முழ்கி, கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்கவல்ல போர்க்கப்பல், கடலடி வாழ்பவர், கடலடி வாழ்வுயிர், (பெ.) கடலின் கீழ் இருக்கிற, கடலடியிற் செயற்படுகிற, கடலடியிற் பயன்படுத்தப்படுகிற, கடலின் கீழ் அமைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Submarinern. நீர்மூழ்கிக்கப்பற் பணியாளர்.
Submastern. பள்ளித் துணையாசிரியர்.
Submaxillarya. கீழ்த்தாடை சார்ந்த, கீழ்த்தாடைக்கடியிலுள்ள
ADVERTISEMENTS
Submediantn. (இசை.) சுரவரிசை வகையின் ஆறாவது சுரம்.
ADVERTISEMENTS