தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sublatev. (அள.) மறு, (மெய்.) உயர்தளப்படுத்து.
Sublationn. (செய்.) உயர்தளப்பாடு.
Sublease n. உட்குத்தகை, கீழ்க்குத்தகை.
ADVERTISEMENTS
Sublease v. உட்குத்தகைக்கு விடு, மறுகீழ்க்குத்தகைக்கு விடு.
Sublesseen. கீழ்க்குத்தகை பெற்றவர்.
Sublessorn. கீழ்க்குத்தகைக்கு விட்டவர்.
ADVERTISEMENTS
Subletn. கீழ்க்குத்தகைக்கு விடுதல், (பெ.) கீழ்க்குத்தகைக்கு விடப்பட்ட, (வினை.) கீழ்க்குத்தகைக்கு விடு.
Sublibrariann. உதவி ஏடகர், புத்தக நிலையத் துணைத் தலைவர்.
Sublieuetenantn. துணைத்தரப் படைத்தலைவர், சிறு துணைமைப் பணித் தலைவர்.
ADVERTISEMENTS
Sublimaten. பதங்கம், ஆவி உறைபடிவு, சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு,(பெ.) பதங்கமாக்கப்பட்ட, (வினை.) உயர்வுபடுத்து, ஆவி உறை படிவாக்கு, நயமாக்கு, மேன்மைப்படுத்து, தூய்மையாக்கு.
ADVERTISEMENTS