தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subjectify | v. அகநிலைப்படுத்து, அகநிலைச்சார்பாக்கு. | |
Subjection | n. அடிப்படுத்துதல், கீழ்ப்படுத்துதல், ஆட்சிக்குட்பட்ட நிலை, கீழ்ப்படிந்த நிலை, அடிமை நிலை, தன்னுரிமையற்ற நிலை. | |
Subjective | n. (இலக்.) எழுவாய் வேற்றுமை, (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய, அக எண்ணஞ் சார்ந்த, தன் உள்ளுணர்வுக்குரிய, உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த, கற்பனை நிலையான, கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற, தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற, புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத, (இலக்.) எழுவாய் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Subjectivism | n. அகநிலை வாய்மைக்கோட்பாடு, அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததேயன்றிப் புறவாய்மை தேர்ந்து துணியத்தக்கவையல்ல என்ற கோட்பாடு. | |
Subjectivist | n. அகநிலை வாய்மைக் கோட்பாட்டாளர், அக நிலைவாய்மைக்கே பெருமதிப்புக் கொடுப்பவர், அக உணர்வுச் சார்பாளர். | |
Subjectivistic | a. அகநிலை வாய்மைக் கோட்பாட்டுச் சார்பான, அகநிலை வாய்மைக் கோட்பாடு முனைப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Subjectivity | n. அகநிலை, உள்ளுணர்வுச் சார்பு. | |
Subjectivize | v. அகநிலை மயமாக்கு, உள்ளுணர்வு நிலைப்படுத்து. | |
Subject-matter | n. நுதல் பொருள், கூறப்படுஞ் செய்தி, அடிமூலச் செய்தி, உட்கிடைப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Subject-object | n. உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம். |