தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subfeudation | n. கீழ்மானிய அளிப்பு. | |
Subfeudatory | a. கீழ்மானியமாக அளிக்கப்படுகிற, கீழ் மானியச்சார்பான. | |
Subflavour | n. அடங்கிய மனச்சுவை, முதன்மையல்லா விரை. | |
ADVERTISEMENTS
| ||
Subflora | n. பூவினுட்பூ. | |
Subform | n. உள்ளுருவகை, துணைப்படிவம். | |
Subfusc | a. மங்கலான, முனைப்பற்ற நிறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Subgeneric | a. துணையினஞ் சார்ந்த, இனத்தின் முதன்மைப்பிரிவு சார்ந்த. | |
Subgenus | n. துணையினம், இனத்தின் முதன்மைப்பிரிவு. | |
Subglacial | a. சறுக்கு பனிக்கட்டிப் பாளத்தின் கீழான. | |
ADVERTISEMENTS
| ||
Subglobular | a. ஓரளவு கோளவடிவுள்ள. |