தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subgroup | n. தொகுதி உட்பிரிவு. | |
Subhead | n. துணை வகுப்பு, துணைப்பத்தி, துணைத்தலைப்பு. | |
Subheading | n. துணைத்தலைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Sub-Himalayan | a. இமயமலையடிவாரத்திலுள்ள, இமயமலைக்குக் கீழுள்ள. | |
Subhuman | a. மனித இனத்துக்குக் கீழ்நிலைப்பட்ட, மனிதப் பண்புகளுக்குக் குறைந்த, மனிதப் பண்புகளை நினைப்பூட்டும் இயல்புகளைப் பெற்றுள்ள. | |
Subhumeral | a. தோளுக்குக் கீழிடப்பட்ட, தோளுக்குக் கீழே உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Subimago | n. ஈ வகையில் முதல் சட்டையுரிக்கு முற்பட்ட சிறகு முளைத்த வடிவம். | |
Subincision | n. அடிவிருத்த சேதனம். | |
Subinfeudation | n. பண்ணை நிலவுரிமை வகையில் கீழ் மானிய அளிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Subinfeudatory | n. கீழ்மானியதாரர், (பெ.) கீழ்மானியமாக அளிக்கப்பட்ட. |