தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subjectifyv. அகநிலைப்படுத்து, அகநிலைச்சார்பாக்கு.
Subjectionn. அடிப்படுத்துதல், கீழ்ப்படுத்துதல், ஆட்சிக்குட்பட்ட நிலை, கீழ்ப்படிந்த நிலை, அடிமை நிலை, தன்னுரிமையற்ற நிலை.
Subjectiven. (இலக்.) எழுவாய் வேற்றுமை, (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய, அக எண்ணஞ் சார்ந்த, தன் உள்ளுணர்வுக்குரிய, உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த, கற்பனை நிலையான, கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற, தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற, புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத, (இலக்.) எழுவாய் சார்ந்த.
ADVERTISEMENTS
Subjectivismn. அகநிலை வாய்மைக்கோட்பாடு, அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததேயன்றிப் புறவாய்மை தேர்ந்து துணியத்தக்கவையல்ல என்ற கோட்பாடு.
Subjectivistn. அகநிலை வாய்மைக் கோட்பாட்டாளர், அக நிலைவாய்மைக்கே பெருமதிப்புக் கொடுப்பவர், அக உணர்வுச் சார்பாளர்.
Subjectivistica. அகநிலை வாய்மைக் கோட்பாட்டுச் சார்பான, அகநிலை வாய்மைக் கோட்பாடு முனைப்பான.
ADVERTISEMENTS
Subjectivityn. அகநிலை, உள்ளுணர்வுச் சார்பு.
Subjectivizev. அகநிலை மயமாக்கு, உள்ளுணர்வு நிலைப்படுத்து.
Subject-mattern. நுதல் பொருள், கூறப்படுஞ் செய்தி, அடிமூலச் செய்தி, உட்கிடைப்பொருள்.
ADVERTISEMENTS
Subject-objectn. உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம்.
ADVERTISEMENTS