தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subinspectorn. துணை மேற்பார்வையாளர், துணை ஆய்வாளர், காவல் துறைத் துணைமேலர்.
Subintellectionn. அவாய் நிலைக்கோள்.
Subintelligencen. அவாய் நிலைக்குறிப்பு.
ADVERTISEMENTS
Subintelligentiala. தொக்கநிற்கும் குறிப்புப் பொருளுடைய.
Subintelligiturn. தொக்கு நிற்கும் பொருள்.
Subintroducev. மறைமுகமாமக உட்புகுத்து, மெல்ல இடைச்செருகவிடு.
ADVERTISEMENTS
Subjacenta. கீழாக அமைந்திருக்கிற, அடிநிலையான.
Subject n. குடிமகன், குடிமகள், பிரஜை, ஆளப்படுபவர், ஆட்சிக்கு உட்பட்டவர், நாட்டில் மன்னரல்லாத ஒருவர், வாழ்குடி, குடியுரிமையாளர், குடியாள், குடியானவர், குடியாண்மை ஏற்பவர், கீழுரிமையாளர், அடங்கியவர், ஆட்பட்டவர், ஆணைக்கு உட்பட்டவர், ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி,
Subject v. அடிப்படுத்து, கீழடக்கு, கீழ்ப்படுத்து, ஆட்படச்செய், செயலுக்கு உள்ளாக்கு, விளைவுக்கு உரியதாக்கு.
ADVERTISEMENTS
Subject-headingn. பொருள் அட்டவணை.
ADVERTISEMENTS