தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subduplicatea. (கண்.) பெருக்க மூலங்களின் தகவுப் பொருத்தமுடைய.
Subeditv. உதவிப் பதிப்பாசிரியராகச் செயலாற்று.
Subeditorn. செய்தித்தாள் துணையாசிரியர்.
ADVERTISEMENTS
Subeditorialn. துணைத்தலையங்கம், (பெ.) துணையாசிரியரைச் சார்ந்த, துணையாசிரியருக்குரிய.
Subequala. ஏறத்தாழ ஒத்த.
Suberecta. செங்குத்துச் செலவான.
ADVERTISEMENTS
Subereous, suberic, suberoseநெட்டி போன்ற தக்கை சார்ந்த.
Subfamilyn. விலங்கியல் பாகுபாட்டு வகையில் ஓர் இனப்பெரும் பிரிவு.
Subfebrilea. (மரு.) சற்றே காய்ச்சலான, உடம்பின் வெப்பம் இயல்நிலைக்குச் சற்றே மிகந்திருக்கும் நிலையுடைய.
ADVERTISEMENTS
Subfeuv. பண்ணைநிலவுரிமை மானிய வகையில் கீழ்மானிய மாக அளி.
ADVERTISEMENTS