தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subcontrat n. உள் ஒப்பந்தம்.
Subcordatea. இதய வடிவணுக்கமுடைய, ஏறத்தாழ நெஞ்சுக்குலை வடிவான.
Subcorneousa. (வில.) கொம்பணவிய, கொம்பினைப்பால் கெட்டியான பகுதியின் கீழுள்ள, ஏறத்தாழக் கொம்பு போன்ற.
ADVERTISEMENTS
Subcorticala. மரப்பட்டையில் உள்ளுரிக்கு அடியிலுள்ள.
Subcostan. வண்டுச்சிறகின் விளிம்போர நரம்புச்சட்டம்.
Subcostaln. வண்டுச்சிறகின் விளிம்பயல் நரம்புச்சட்டம், (பெ.) விலாவெலும் படுத்த, வண்டுச்சிறகின் விளிம்பயலான.
ADVERTISEMENTS
Subcraniala. மண்டையோட்டிற்குக் கீழுள்ள.
Subcrystallinea. ஓரளவு பளிங்குபோன்ற.
Subculturen. இருமடிச் செய்முறை வனத்தொகுதி, நுண்மவகையில் செய்முறை வனத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட செய்முறைவளத் தொகுதி.
ADVERTISEMENTS
Subcutaneousa. தோலடியான, தோலின் கீழான.
ADVERTISEMENTS