தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sub-blindn. ஔதத்திரை, பலகணி ஔதமறைப்பு மேற்கட்டி.
Sub-bonnetn. வெயில்காப்புத்தொப்பி, முகத்தையும் கழுத்தையும் வெயிலினின்றுக் காக்கும் அமைவுடைய தொப்பி.
Sub-branchn. கீழ்நிலைக்கிளை.
ADVERTISEMENTS
Sub-breedn. வளர்ப்பினக் கிளைவகை.
Subcantorn. திருக்கோயில் தலைமைப்பாடகர் துணைமைப் பதிலாள்.
Subcaudala. வாலின் கீழுள்ள.
ADVERTISEMENTS
Subcelestiala. வானகத்துக்குக் கீழுள்ள.
Subcentrala. மையத்தின் கீழுள்ள, மையத்திற்கருகிலுள்ள.
Subclassn. இன உட்பிரிவு.
ADVERTISEMENTS
Subclavian, subclaviculara. கழுத்துப்பட்டை, எலும்பிற்குக் கீழுள்ள.
ADVERTISEMENTS