தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subagentn. துணை முகவர், கீழ்நிலை ஆட்பெயர்.
Subahdarn. சுபேதார், இந்திய படைப்பிரிவின் தலைவர்.
Subalpinea. தாவர வகையில் ஆல்ப்ஸ்மலைச் சூழ்வாரத்திற்குரிய, ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய.
ADVERTISEMENTS
Subalternn. கீழ்நிலைப்பணியாளர், துணைநிலைத்தலைவர், துணைநிலையாளர், கீழ்நிலையாளர், (அள.) சினைநிலைவாசகம், (பெ.) கீழ்நிலை வகுப்பிற்குரிய, துணைமையான, துணைநிலைசார்ந்த, கீழ்நிலைப்பணிகளுக்குரிய, அடுத்த கீழ்ப்பணி சார்ந்த, அடுத்தடுத்துக் கீழ்ப்பணிகளுக்குரிய, (அள.) வாசகவகையில் முழுப்படர்வற்ற, சினை நிலையான.
Subalternaten. (அள.) முழுப்படர்வு வாசகத்திற்குரிய குறிப்பு வாசகம், (பெ.) கீழிணக்கமான, (தாவ.) எதிரிநிலையாகும் பாங்குள் ஒற்றைமாற்றல் இயல்கிற.
Subalternationn. (அள.) ஓரினக்குறிப்பு முழுப்படர்வு வாசகத் தொடர்புறவு.
ADVERTISEMENTS
Subalternityn. கீழுறுநிலை, துணைமைநிலை.
Subanala. குத அணிமை வாய்ந்த, எருவாய் அடுத்துக்கீழுள்ள.
Subangulara. சற்றே கோணவடிவான.
ADVERTISEMENTS
Subapenninea. இத்தாலிநாட்டு அபினைன் மலையடிவாரத்திற்குரிய.
ADVERTISEMENTS