தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sub n. (பே-வ) படைத்துறைத் துணை அலவலர், நீர்மூழ்கிக் கப்பல், பங்குவரி, நிலைவரி, பத்திரிகைக் கட்டணம், பதிலாள், பதிலானது, (வினை.) பதிலாளாச் செயலாற்று.
Sub prep. கீழே.
Sub divoadv. வானத்தின் கீழ், திறந்த வௌதயில்.
ADVERTISEMENTS
Sub finemadv. அத்தியாயத்தின் இறுதியடுத்து.
Sub joveadv. பண்டை ரோமர் புராண வழக்குப்படி வானவர் வேந்தன் ஜூபிட்டரின் கீழ்.
Sub judiceadv. நீதிமுறை மன்ற விசாரணை நிலையில், இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், இன்னும் இருதரப்புடையதாக, விவாதிக்கப்படத்தக்கதாக.
ADVERTISEMENTS
Sub poena adv. தண்டனைக்குட்பட்டு.
Sub rosaadv. மறைசெய்தியாக, இரகசியங் காக்கவேண்டுமென்னும் வாக்குறுதியுடன்.
Sub silentioadv. பொதுமக்கள் அறியாமல், சந்தடியின்றி.
ADVERTISEMENTS
Sub specieadv. தோற்றப்படி, காட்சிக்கோணத்தில்.
ADVERTISEMENTS