தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sub specie aeternitatisadv. நிலைபேறுடைமை முறைமையில், உள்ளார்ந்த மெய்யியல்பின் படி.
Sub voceadv. இத்தலைப்பின் கீழ்.
Subabadominala. (வில.) அடிவயிற்றிற்குக் கீழுள்ள.
ADVERTISEMENTS
Subacida. சற்றே காடிப் புளிப்பான.
Subacidityn. சற்றே புளிப்பான தன்மை.
Subacidulousa. சற்றே காடிப்புளிப்புடைய.
ADVERTISEMENTS
Sub-acrida. சற்றே புளிப்பான.
Sub-acutea. சற்றே கூரிய, மட்டான அறிவுக்கூர்மையுடைய, (மரு.) முனைப்பக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைநிலைப்பட்ட.
Subaeriala. திறந்த வான்வௌதயிலுள்ள, நிலப்பரபிப்ன மீதான.
ADVERTISEMENTS
Subagencyn. துணைமுகவர் நிலை, கீழ்ப்பட்ட ஆட்பெயர்நிலை, வாணிகத் துணை ஆட்பெயர் நிலை, விற்பனைத் துணைப்பெயராட்சி.
ADVERTISEMENTS