தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subapostolica. இயேசுநாதரின் திருத்தொண்டர்களுக்குப் பிற்பட்ட காலத்திய.
Subappearencen. துணைமைத்தோற்றம், கிளைத்தோற்றம்.
Subaquatica. நீரடியான, நீரின் கீழுள்ள, ஒரு சார்பு நீர் வாழ்வுப் பழக்கமுடைய.
ADVERTISEMENTS
Subaqueousa. நீரின் கீழுள்ள.
Subarborescenta. ஓரளவு மரம்போன்ற.
Subarctica. வடதுருவ ஓர அணிமையிலுள்ள.
ADVERTISEMENTS
Subarcuatea. வில் வளைவு போன்ற.
Subarcuationn. வில் வளைவினள் வில்வளை வமைப்பு.
Subarida. ஓரளவு பாலையான.
ADVERTISEMENTS
Subarrationn. நகில்விலை, நிச்சயதார்த்தம்.
ADVERTISEMENTS