தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stubblen. அரிதாள் கட்டை, அரிதாள் கட்டைப்பரப்பு, அறுவடையான வயல், அரிதாள், வைக்கோல், கத்தரித்த முடி, முடி அடிமயிர்க்கற்றை, தாடி அடிக்கற்றை,குறுகக் கத்தரித்த தாடி, மழிப்பின் அடிமயிர்க்கற்றை, கட்டைவிட்ட தாடியின் முரட்டுமழிப்பு, புதர்க்கற்றை, குறுமயிர்க்கற்றை.
Stubbleda. அரிதாள் கட்டை போன்ற, அரிதாள் கட்டை போர்த்துள்ள.
Stubble-feda. அரிதாள் கட்டையிடை வளரும் குறும்புல் தின்று வளர்கிற.
ADVERTISEMENTS
Stubble-fieldn. அறுவடையான வயல்.
Stubble-raken. அரிதாள் வாரி.
Stubblya. அரிதாள் கட்டை, நிறைந்த அரிதாள் கட்டை போர்த்துள்ள.
ADVERTISEMENTS
Stubborna. பிடிவாதமான, இசையாத, கீழ்ப்படியாத, முரடான, நெகிழ்வற்ற, எளிதில் உருகாத, எளிதில் இணையாத, வசப்படுத்த முடியாத, அடங்காத.
Stubbya. அடிக்கட்டைகள் நிறைந்த, அடிக்கட்டைகளால் மூடிய, மொட்டை மொழுக்கையான.
Stub-mortisen. அரைகுறைப் பொருந்துகுழி அமைவு.
ADVERTISEMENTS
Stubsn. pl. ஆணி இலாடம் முதலிய பழைய இரும்புப் பொருட்குவை.
ADVERTISEMENTS