தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Strabismus | n. மாறு கண் பார்வை, ஓரக்கண்ணாய்ப் பார்த்தல், மாறுகண். | |
Strabotomy | n. விழிவெட்டறுவை, ஓரக்கண் பார்வை நீக்க விழிமண்டலம் பிளக்கும் கண் அறுவை. | |
Straining-beam, straining-piece | n. (கப்.) இடைக்கூம்புவிட்டம், மோட்டுவிட்டக்கூம்பின் இரு நிமிர்கால்களை இணைக்கிற கிடைமட்ட உத்தரம். | |
ADVERTISEMENTS
| ||
Strawberry | n. வைந்நிற விதைகள் கொண்ட சிவப்புப் பழவகை, பழச்செடி வகை, பழமர வகை. | |
Strawberry-mark | n. செம்மறு, மென்சிவப்புநிறமான உடலின் நிலை மச்சம். | |
Straw-board | n. வைக்கோல் அட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Straw-board | வைப்பலகை | |
Stretcher-bond | n. சுவர் முகப்பு நீள வாட்டுச் செங்கல் அமைப்புமுறை. | |
Strikebound | a. வேலை நிறுத்தத்தால் செயலற்றுப்போன. | |
ADVERTISEMENTS
| ||
Strike-breakers | n. கருங்காலிகள், வேலைநிறுத்தம் செய்வோர் இடத்தை நிரப்பக் கொண்டு வரப்படுபவர்கள். |