தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
String-barkn. இழை நார்ப்பட்டை.
String-boardn. ஏணிப்படி நிலைக்கட்கு.
Stringy-barkn. நாரியல் பசையும் பட்டையுமுடைய மரவகை.
ADVERTISEMENTS
Strobilen. தேவதாரு மரவகையின் குவிகாய்.
Strong-boxn. வன்காப்புப் பெட்டி, சேமக்காப்புப் பேழை.
Struldbrugn. சாகா வரமுடை முதிர்வர்.
ADVERTISEMENTS
Stubn. மர அடித்தூறு, பல் அடிக்கட்டை, எழுதுகோலின் தேய்ந்த அடிக்குற்றி, நாய்வாலின் தறிகட்டை, கொழுந்தாணி, மொட்டை ஆணி, இலாடத் தேய்விரும்பு, தாள்முறி அடித்துண்டு, (வினை.) தூறை வேராடு கல்லியெடு, அடித்தூறு அகற்று, வெட்டி அடிக்கட்டையாக்கு, அடிக்கட்டையில் அடித்துக் காயப்படுத்து, அடிக்ட்டை மீது மோது, அடிக்கட்டை மோதுவது போல் மொட்டை முனைமீது மோதப்பெறு, புகைச்சுருட்டு அடிக்குச்சினை அழுத்துவித்தவி, அடிக்குச்சினை அவித்தடக்கு.
Stubbeda. தறித்துவிடப்பட்ட, அடிக்கட்டையாக விடப்பட்ட தூறுவடிவான, அடித்தூறு செதுக்கி அகற்றப்பட்ட, அடிக்கட்டை போல மொட்டை மொழுக்கையான.
Stubbinessn. மொட்டை மொழுக்கையாயிருத்தல், அடிக்கட்டை நிறைந்திருத்தல்.
ADVERTISEMENTS
Stubbingn. கட்டையெடுத்தல், கட்டைவிடல், அடிக்கட்டை செதுக்கீடு.
ADVERTISEMENTS