தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stub-tenon | n. அரைகுறைப் பொருந்து முனை அமைவு. | |
Stud-bolt | n. மரை திருகாணி. | |
Stud-book | n. குதிரை மரபுவழி ஏடு. | |
ADVERTISEMENTS
| ||
Stuffing-box | n. காற்று முதலிய உட்புகாவாறு இயங்கவல்ல உள்திணிப்புப் பொறி அமைவு. | |
Stumble | n. தடுமாற்றம், தடுக்கி வீழ்வு, (வினை.) தடுமாறு, இடறு, தடுக்கி விழு, தடுக்கூறு, அறியாப் பெருந்தவறு செய், தற்செயலாக வந்தெய்தப் பெறு, தயக்கங்காட்டு, சிறுநுட்பக் காரணங்களால் மயக்க தயக்கங் கொள், தயக்கக் காரணமாயிரு, மயக்க தயக்கந் தூண்டு. | |
Stumbling-blockl | n. முட்டுக்கட்டை, தடை. | |
ADVERTISEMENTS
| ||
Stylobate | n. தூண்வரிசை அடித்தொடர். | |
Suabian | n. செர்மனியிலுள்ள ஸ்வாபியா மாகாணத்தவர், (பெ.) ஸ்வாபியா மாகாணஞ் சார்ந்த. | |
Suability | n. வழக்குத் தொடரத்தக்க நிலை, வழக்குத் தொடர் தகவு. | |
ADVERTISEMENTS
| ||
Suable | a. வழக்குத் தொடரத்தக்க. |