தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Subjoin | v. பின்னோட்டு, இறுதியிற் சேர். | |
Subjoinder | n. பிற்குறிப்பு, துணை ஒட்டுக்குறிப்பு. | |
Subjoint | n. துணைமைக்கண மூட்டு, பூச்சி வகைகளின் கை-கால் மூட்டு உட்பிரிவுகளில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Subjudge | n. கீழ்முறைமன்ற நடுவர், சதரமீன். | |
Subjugate | v. அடிப்படுத்து, கீழ்ப்படுத்து,தோல்வியுறச் செய், வென்று வயப்படுத்து, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவா, அடிமை நிலைப்படுதது. | |
Subjunction | n. கீழிணைப்பு, பின்னொட்டிணைப்பு, பின்னிணைப்புப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Subjunctive | n. (இலக்.) வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு, கருத்துப் புனைவியல் பாங்கு வினையுரு, (பெ.) துணைக்கீழிணைப்பான, பின்னோட்டமான, (இலக்.) வினைச் சொல் வகையில் கருத்துப் புனைவியல் பாங்கான. | |
Subkingdom | n. (வில., தாவ.) இனத்தின் துணைப்பெரும்பிரிவு. | |
Sublanceolate | a. (தாவ.) ஓரளவு ஈட்டித்தலை போன்ற வடிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Sublapsarian | n. வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர், இறைவன் தன்புகழ் வீறுதோன்றப் பலரை வீழ்ச்சிக்கும் சிலரை மீட்சிக்கும் தேர்வு செய்கின்றானென்ற கிறித்தவ சமயக் கிளையின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர், (பெ.) வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டினைச் சார்ந்த. |