தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subsextuplea. 1:6 என்னுந் தகவுப்படியுள்ள.
Sub-shrubn. அடிப்புதர்.
Subshrubbya. அடிப்புதர் இயல்பான, அடிப்புதர் நிறைந்த.
ADVERTISEMENTS
Subsidev. சிறுது சிறிதாக வற்று, சிறிது தணி, வடிந்து போ, மறைந்துபோ, நிலம் வகையில் சரிந்து விழு, பரப்பு வகையில் அமிழ்வுறு, இரிவுறு, கட்டிட வகையில் நிலமட்டத்திற்குக் கீழ் அமர்வுறு, கப்பல் வகையில் நீர்மட்டத்திற்குக் கீழ் அமுங்கு, நீரின் இடை மிதவைப் பொருள் வகையில் மெல்ல அடியில் படிவுறு, ஆள் வகையில் கீழமைவுறு, அடங்கியமர்வுறு, செயலொடுங்கியிர, எழுச்சியற்றிரு, அமைவுறு, தணிவுறு, ஆறு.
Subsidencen. தணிதல், வடிந்து வருதல், அமிழ்வு, அமைவு, படிவுறுதல், அமர்வு, ஒடுங்குதல்.
Subsidiaryn. உதவுபவர், உதவியாளர், உதவிப்பொருள், உதவிப்பொருள் வழங்குபவர், உதவுவது, உதவிப்பொருள் வழங்குவது, கிளை ஆட்சி நிறுவனம், மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேற் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆட்சியின் கீழுள்ள நிறுவனம், (பெ.) துணையாகப் பயன்படுகிற, குறை நிரப்பியுதவுகிற, உடனுதவியான, நிறுவனம் வகையில் துணையாதரவு பெறுகிற, மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேல் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆதிக்கத்திலிருந்து, படை வகையில் உதவிப்பொருள் பெற்ற, மற்றொரு நாட்டினால் கூலிக்கு அமர்த்தப்பெற்ற.
ADVERTISEMENTS
Subsidizen. துணையாதரவு அளி, படைகளுக்கு வௌதநாட்டிலிருந்து உதவிகொடு, அரசாங்க வகையில் தொழில்களுக்கு உதவிப்பொருள் கொடு.
Subsidyn. (வர.) படி உதவிப்பொருள், உதவித்தொகை, தனிவரி, குறிப்பிட்ட தறுவாயில் விதிக்கப்படும் வரி, நல்லாதரவுத் தொகை, படைத்துறை கப்பற்படை உதவிக்க்க மற்றொரு நாடு வழங்கம பணம், ஊக்கத்தொகை, தொழில் அறத்துறைச் சார்பாக அரசின் பணவுதவி.
Subsistv. உளதாகு, பிழைத்திரு, பிழைத்துவாழ், வாழ்ந்து கொண்டிரு, மெய்ம்மையாயிரு, உயிர்காத்துக்கொண்டிரு, உயிர்தாங்கியிரு, வாழ்க்கைக்குரியன பெறு, வாழ்க்கைக்குரியன பெற்று வாழ், உயிர்வாழ்வுக்குரியன கொடுத்துதவு.
ADVERTISEMENTS
Subsistencen. வாழ்வு, பிழைப்பு, பிழைப்பாதாரம், வாழ்வுத்தேவை, பிழைப்புவழி, சீவனோபாயம், வாழ்க்கைத்தொழில்.
ADVERTISEMENTS