தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Substance | n. பொருள், பண்டம், பொருளின் உருவகை, பிழம்பு, பண்பி, பண்புக்கு அடிப்படையான பொருட்கூறு, காட்சியின் அடிப்படைக்கூறு, நிகழ்ச்சியின் இன்றியமையாப் பகுதி, அடிப்படை, ஆதார முக்கியமான பகுதி, சாரம், உயிர்நிலைப்பகுதி, கருமூலம், கருப்பகுதி, உட்கரு, கருப்பொருட் செய்தி, உடற்கூறான பகுதி, கருத்துரை, சுருக்கம், உண்மைப்பொருள், உண்மையாயிருப்பது, கற்பனையில்லாதது, மூலப்பொருள், திண்மை, கெட்டிமை, திண்ணியதகுதி, திட்டமான மதிப்பு, மெய்ப்படி உடைமை, செல்வநிலை, சொத்து. | |
Substantial | a. பொருண்மையுடைய, பொருளியலான, சடமான, பிழம்புருவான, திடப்பொருளான, கெட்டியான, செறிவான, கருத்துள்ள, தடித்த, வலிமையான, நொய்தாகாத, உறுதியான, நீடித்துழைக்கக்கூடிய, வாணிகத்துறையில் கட்டுறுதியான, மெய்யான, உள்ளபடியாயிருக்கிற, பொய்த்தோற்றமல்லாத, அனுபவபூர்வமான, செயல்துறையில் கண்ட, பயனுடைய, சாரமான, முக்கியமான, உண்மையான முக்கியத்துவம் சார்ந்த, மெய்ம்மதிப்புடைய, மெய்த்தகுதி வாய்ந்த, பெரும்பகுதியான, உருப்படியான, கணிசமான, போதியஅளவான, சொத்துடைய, போதிய செல்வமுள்ள. | |
Substantialism | n. புறப்பொருள் வாய்மைக்கோள், இயற்காட்சிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படையான புறநிலை மெய்ம்மைக் கூறுகளே உண்டு என்று கொள்ளுங் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Substantialist | n. புறப்பொருள் வாய்மைக் கோட்பாட்டாளர். | |
Substantialize | v. மெய்யாக்கு, மெய்ப்படிவங் கொடு, செயல்வாய்மைப்படுத்து, மெய்வாழ்வியல்பூட்டு, மதிப்புடைய தாக்கு, முக்கியமானதாக்கு, போதிய அளவுடையதாக்கு, மெய்யாகு, மெய்யாகப் பெறு, மெய்ப்படிவம் பெறு, செயல்வாய்மைப்படு, மெய்ந்நிலை எய்து, மதிப்புடையதாகு, முக்கிய மானதாகு, போதிய அளவுடையதாகு. | |
Substantially | adv. மெய்ந்நிலையில், பொருண்மை வகையில், காரிய அளவில், உருப்படியான முறையில, முக்கிய கூறுகளில், கணிசமான நிலையில், போதிய அளவில், மொத்தத்தில், ஏறத்தாழ, கிட்டத்தட்ட, பெரிய அளவு மாறுதலின்றி, சொல்லின் பொருளளவில். | |
ADVERTISEMENTS
| ||
Substantiate | v. எண்பி, மெய்ப்பி, உறுதிப்படுத்து, கண்கூடாகக் காட்டு, காரணங் காட்டி விளக்கு, எடுத்துக்காட்டுகளுடன் வலியுறுத்து. | |
Substantival | a. (இலக்.) பெயர்ச்சொல்லின் இயல்பினதான. | |
Substantivally | adv. பெயர்ச்சொல்லின் இயல்பினதாக. | |
ADVERTISEMENTS
| ||
Substantive | n. தன்னிலைப் பெயர்ச்சொல், லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல், (பெ.) நிலையான, தனியியலான, பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட, அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத, தன்னிலையான, துணைமை நிலையினதாயிராத, தற்சார்பியலான, ஒட்டு நிலையினதாயிராத, தனிநிலையான, சார்பு நிலையினதாயிராத, (படை.) பொருள் நிலையான, பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத, (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான. |