தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Substylen. கதிர்மணி வட்டத்தில் கோல் அமைந்துள்ள வரை.
Subsultive, subsultorya. வெட்டி வெட்டி இயக்குகிற, சுரித்திழுக்கிற.
Subsultusn. நடுக்கியக்கம்.
ADVERTISEMENTS
Subsumev. எடுத்துக்காட்டுச் செய்திகள் வகையில் விதியின் கீழ் உட்படுத்திக் குறிப்பிடு.
Subsurfacea. மேற்பரப்பகத்திற்குக் கீழே.
Subtackn. ஸ்காத்லாந்து வழக்கில் கீழ்க் குத்தகை.
ADVERTISEMENTS
Subtacksmann. ஸ்காத்லாந்து வழக்கில் கீழ்க் குத்தகை எடுப்பவர்.
Subtangentn. ஊடுவரையில் தொடுவரை நீட்டம்.
Subtenanchn. கீழ்க்குடிவாரம்.
ADVERTISEMENTS
Subtenantn. கீழ்க்குடிவாரத்தார்.
ADVERTISEMENTS