தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subselliumn. மடிப்பு நிமிர்விருக்கை, திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Subsensiblea. உணர்ச்சி வரம்புக்குக் கீழுள்ள.
Subseptulea. 1:ஹ் என்னுந் தகவுப்படியுள்ள.
ADVERTISEMENTS
Subsequenta. பின் தொடர்ந்து வருகிற, பிற்பட்ட, பின் தொடர்பான, அடுத்துவந்த, பிற்காலத்திதான, பிற்பட நேர்ந்த.
Subsequentlyadv. பின்னர், அடுத்து, பிறகு, அதன் பின்.
Subserousa. நிணநீர்ச்சவ்வின் கீழுள்ள.
ADVERTISEMENTS
Subservev. செயல்துணையாகப் பயன்படு, உகந்திரு, அனுகுணமாயிரு, சார்வாயிரு, சாதகமாயிரு, வளர்ச்சிக்கு உதவு.
Subserviencen. கருவிப்பயனுடைமை, கருவிமட்டான பயனுடைமை, கெஞ்சுநிலை, அடிமைநிலை, அடிவருடிப்பண்பு.
Subservienta. துணைக்கருவியாகப் பயன்படுகிற, கெஞ்சுகிற, அடிமைப்பண்புடைய, அடிவருடி வாழ்கிற.
ADVERTISEMENTS
Subsessilea. முற்றிலும் காம்பற்றதல்லாத.
ADVERTISEMENTS