தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Submissivea. பணிவமைதி வாய்ந்த, வளைந்து கொடுக்கும் பாங்குள்ள, இணங்கிப்போகிற.
Submitv. சரணடை, கீழ்ப்படி, ஆய்வுக்காக எடுத்துரை, தெரிவி, பணிவிணக்கத்தோடு வற்புறுத்து, விட்டுக்கொடு, எதிர்க்காமலிரு, விலகிக்கொள், இடங்கொடு.
Submontanea. மலை அடிவாரத்திலுள்ள, மலையடியிலுள்ள.
ADVERTISEMENTS
Submucousa. (உள்.) சளிச்சவ்வின் கீழிருக்கிற.
Submultiplen. சரி ஆக்கக்கூற்றென், ஓர் எண்ணை மீத மில்லாமல் வகுக்கிற மற்றோர் எண், (பெ.) சரி ஈவான், சரிநேர் கூறான.
Subnarcotica. ஏறத்தாழத் தூக்கமயக்கம் ஊட்டுகிற, இள மறமறப்பூட்டுகிற.
ADVERTISEMENTS
Subnascenta. அடியில் வளர்கிற.
Subnaturala. இயல்நிலைக்குக் குறைவான.
Subneurala. நரப்புக்கணுவுக்கு அடுத்துக்கீழான, நரப்பு நாணுக்குக் கீழான.
ADVERTISEMENTS
Subniveal, subniveanபனியடியிலுள்ள, பனிக்குக்கீழுள்ள.
ADVERTISEMENTS