தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Supersubstantiala. பருப்பொருள் கடந்த, பருப்பொருளியலுக்கு அப்பாற்பட்ட.
Supersubtlea. நுண்ணிதின் நுண்ணிய, உறுநுட்பமான, மட்டுமீறிய நுட்பம்.
Supertuberationn. மீ கிழங்காக்கம், கிழங்குகளின் மேல் கிழங்குகள் உருவாதல்.
ADVERTISEMENTS
Supportablea. தாங்கத் தக்க, ஆதரிக்கத் தக்க.
Supportablyadv. தாங்கத் தக்கதாய், ஆதரிக்கத்தக்கதாய், நேர்மையானதாக.
Supra-orbitala. கண்குழிகட்கு மேலுள்ள.
ADVERTISEMENTS
Suprasensiblea. புலன்களுக்கு எட்டாத, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட.
Surf-birdn. நெய்தனிலப் பறவை வகை.
Surfboardn. அலைமிதவைப் பலகை, (வினை.) மிதவைப் பலகை கொண்டு அலை அளாவிச் செல்.
ADVERTISEMENTS
Surfboardingn. அலை மிதவையாட்டம், அலைமிதவைப் பலகை கொண்டு அலையளாவிச் செல்லுதல்.
ADVERTISEMENTS