தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sweptback | a. பின்னேந்தலான, விமான இறக்கைகளின் புறப்பகுதி வகையில் பின்னோக்கி வளைந்த. | |
Swimming-bath | n. நீச்சல்குளம். | |
Swimming-bell | n. இழுதுமீன் வகையில் மணிவடிவநீந்தும் உறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Swimming-belt | n. நீச்சல் பட்டிகை. | |
Swimming-bladder | n. உள்வளப் பை, மீனின் மிதவைக் காற்றுப்பை உறுப்பு. | |
Swine-bread | n. உணவைப் பக்குவப்படுத்தப் பயன்படும் காளான் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Swing-back | n. பின்வளைவு, செயலெதிர் விளைவு, சாய்த்துச்சரிப்படுத்தும் நிழற்படக் கருவியின் பிற்பகுதி. | |
Swingboat | n. ஊசல் தொங்குவண்டி, சட்டத்திலிருந்து தொங்கவிடப்பட்டு இங்குமங்கும் ஆடும் படகு வடிவ ஊர்தி. | |
Swinging bail | குதிரை இலாயத்தின் மேல்தளத்திலிருந்து தொங்கும் பிரிப்புத்தட்டி, மரப்பந்தாட்ட முளைகளின் மீதுள்ள கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Swinging-boom | n. சிறு பாயை நீட்டிப்பிடிக்கும் கப்பல் உந்துகட்டை. |